காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
11 March 2023 2:18 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலி
மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலியானார்.
10 March 2023 3:19 PM IST
ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் - ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர்
ராணுவ ஆள் சேர்ப்புக்கான எழுத்து தேர்வு ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் என்று ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு இயக்குனர் கர்னல் ஏ.கே.பாத்ரே பேட்டி அளித்தார்.
10 March 2023 2:07 PM IST
காஞ்சீபுரம் பட்டு சேலையில் காமாட்சி அம்மன் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாமம்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மனின் புகழ் பாடும் லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை பட்டு சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
9 March 2023 5:22 PM IST
மகளிர் தின விழாவில் மூதாட்டிகள் பங்கேற்ற ஓட்டப்பந்தய போட்டி
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே விளையாட்டு போட்டியில் இளம்பெண்கள் முதல் 75 வயதுடைய மூதாட்டிகள் என 300- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
9 March 2023 5:06 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் - கண்காணிப்பு அலுவலர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் என்று கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்தார்.
9 March 2023 4:36 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மனு நீதி நாள் முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
9 March 2023 4:12 PM IST
அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 March 2023 2:23 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.
7 March 2023 5:20 PM IST
குன்றத்தூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
குன்றத்தூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
7 March 2023 5:12 PM IST
காஞ்சீபுரத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா
காஞ்சீபுரத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது
7 March 2023 4:40 PM IST
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேர் திருவிழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 March 2023 4:17 PM IST









