காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
27 Sept 2022 6:41 PM IST
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
27 Sept 2022 6:34 PM IST
கத்திமுனையில் லாரி டிரைவரிடம் வழிப்பறி; சினிமா பட பாணியில் திருடர்களை துரத்தி பிடித்த போலீசார்
காஞ்சீபுரம் அருகே கத்திமுனையில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை சினிமா பட பாணியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2022 6:31 PM IST
ஆன்லைன் மூலம் ரூ.79 ஆயிரம் கொடுத்து ஆர்டர் கொடுத்தது டிரோன் கேமராவுக்கு, வந்தது பொம்மை கார்
ஸ்ரீபெரும்புதூரில் ஆன்லைனில் ரூ.79 ஆயிரம் கொடுத்து டிரோன் கேமிரா வாங்கிய இளைஞர், பார்சலில் தனக்கு வந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
27 Sept 2022 3:58 PM IST
த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - ஜி.கே.வாசன் பங்கேற்பு
காஞ்சீபுரத்தில் த.மா.கா. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
25 Sept 2022 2:52 PM IST
சாலையோரம் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் நின்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2022 2:46 PM IST
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
24 Sept 2022 2:54 PM IST
வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு
வளையக்கரணை ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
23 Sept 2022 5:28 PM IST
குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Sept 2022 5:07 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரிகள் மோதல்; 3 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரிகள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 Sept 2022 3:56 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடப்பட்டது.
22 Sept 2022 6:14 PM IST
குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
குன்றத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவா் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
22 Sept 2022 5:09 PM IST









