காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Sept 2022 3:12 PM IST
கவுன்சிலர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்
கவுன்சிலர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
21 Sept 2022 2:59 PM IST
செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
செம்பரம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
20 Sept 2022 4:33 PM IST
வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு
வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
20 Sept 2022 4:19 PM IST
திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் அருகே திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
20 Sept 2022 4:11 PM IST
கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
தேவரியம்பாக்கம், அகரம் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.
19 Sept 2022 3:38 PM IST
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கிய 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sept 2022 3:25 PM IST
மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் நாளை மறுநாள் நடக்கிறது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை மறுநாள் ஏலம் விடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
19 Sept 2022 2:57 PM IST
காஞ்சீபுரத்தில் கொத்தனார் அடித்துக்கொலை; மேஸ்திரி உள்பட 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் கொத்தனார் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மேஸ்திரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Sept 2022 2:51 PM IST
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறைபிடிப்பு; அபராதம் வசூல்
காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறை பிடிக்கப்பட்டு அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2022 4:31 PM IST
வாள்வீச்சில் பதக்கங்களை வென்று வாகை சூடிய வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவர்கள்
வாள்வீச்சில் பதக்கங்களை வென்று வாகை சூடிய வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.
18 Sept 2022 3:35 PM IST
உத்திரமேரூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி - போலீசார் விசாரணை
உத்திரமேரூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
18 Sept 2022 2:55 PM IST









