காஞ்சிபுரம்

விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2022 2:47 PM IST
கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
4 Oct 2022 2:59 PM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2022 2:46 PM IST
முத்தியால்பேட்டை ஊராட்சியில் மது விற்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
முத்தியால்பேட்டை ஊராட்சியில் மது விற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2022 2:39 PM IST
அச்சக உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு
அச்சக உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருடப்பட்டது.
4 Oct 2022 2:36 PM IST
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3 Oct 2022 10:37 AM IST
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது
ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது.
1 Oct 2022 2:27 PM IST
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
1 Oct 2022 2:24 PM IST
கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து; உடல் கருகிய 2 பேர் பலி
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உடல் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியானார்கள்.
30 Sept 2022 2:12 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
29 Sept 2022 3:45 PM IST
காஞ்சீபுரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தாய், மகள் சாவு
காஞ்சீபுரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
29 Sept 2022 3:38 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Sept 2022 2:30 PM IST









