காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
சுங்குவார் சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துசென்றனர்.
2 Sept 2022 2:27 PM IST
தேவரியம்பாக்கம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணி
தேவரியம்பாக்கம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
2 Sept 2022 2:17 PM IST
காஞ்சீபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
காஞ்சீபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
1 Sept 2022 2:39 PM IST
மளிகை கடையில் குட்கா பதுக்கியவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மளிகை கடையில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Sept 2022 2:34 PM IST
வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி வாலிபர் சாவு
வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
1 Sept 2022 2:18 PM IST
உத்திரமேரூர் ஒன்றியத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2022 2:58 PM IST
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - கலெக்டர் தகவல்
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 Aug 2022 3:04 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழ்நாடு சைக்கிள் லீக் போட்டி; அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது.
29 Aug 2022 3:09 PM IST
செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
29 Aug 2022 10:31 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
28 Aug 2022 2:32 PM IST
மாயமான வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் மேலும் 3 பேர் கைது
மாயமான வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2022 2:35 PM IST
ஆதனூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவிடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
ஆதனூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அளவிடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
27 Aug 2022 2:14 PM IST









