காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
7 Sept 2022 3:02 PM IST
திருப்போரூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீர் ஓட்டம் - மணப்பெண் அதிர்ச்சி
திருப்போரூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீர் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து மணப்பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.
6 Sept 2022 3:59 PM IST
பரந்தூரில் விமானநிலையம்: பா.ம.க. சார்பில் 7 பேர் குழு ஆய்வு
பா.ம.க. சார்பில், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தும் விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
5 Sept 2022 5:13 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். தண்ணீரில் மூழ்கி இறப்பது தெரியாமல் அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.
5 Sept 2022 4:58 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
5 Sept 2022 4:21 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறுபான்மையினர்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sept 2022 2:37 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4 Sept 2022 2:31 PM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Sept 2022 2:22 PM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
3 Sept 2022 4:50 PM IST
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Sept 2022 2:37 PM IST
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
3 Sept 2022 2:33 PM IST
பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் - அண்ணாமலை வழங்கினார்
சோழிங்கநல்லூர் அருகே பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
2 Sept 2022 2:34 PM IST









