காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அருகே நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்திற்கு 6 நாளே உள்ள நிலையில் பரிதாபம்
காஞ்சீபுரம் அருகே திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில் தனியார் நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2022 2:12 PM IST
காஞ்சிபுரம்: திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தற்கொலை
நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2022 8:54 PM IST
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 2:18 PM IST
கல்பாக்கம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆனது
கல்பாக்கம் அருகே லாரி - கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆனது.
26 Aug 2022 2:15 PM IST
மாங்காடு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி.
26 Aug 2022 2:09 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - இன்று நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 1:59 PM IST
குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகன் கைது
குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2022 1:57 PM IST
படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது
படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2022 2:51 PM IST
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Aug 2022 2:43 PM IST
நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அரங்கேறிய இரட்டைக் கொலை... காவல் நிலையம் பக்கத்திலேயே அதிர்ச்சி சம்வம்
காஞ்சிபுரம் அருகே நடந்த இரட்டைக் கொலை குறித்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
25 Aug 2022 12:12 AM IST
படப்பை அருகே முன்விரோதத்தில் சரமாரி அரிவாள் வெட்டு; 2 பேர் பலி - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
படப்பை அருகே முன்விரோதத்தில் மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
24 Aug 2022 5:52 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார்.
24 Aug 2022 5:47 PM IST









