கள்ளக்குறிச்சி

அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
ரிஷிவந்தியம் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 July 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
ரிஷிவந்தியம் அருகே அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
19 July 2023 12:15 AM IST
வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சின்னசேலம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
19 July 2023 12:15 AM IST
தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
19 July 2023 12:15 AM IST
கஞ்சனூர், மணலூர்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கஞ்சனூர், மணலூர்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
19 July 2023 12:15 AM IST
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
19 July 2023 12:15 AM IST
பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
19 July 2023 12:15 AM IST
600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
18 July 2023 12:15 AM IST
அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
18 July 2023 12:15 AM IST
வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரம்
கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 July 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
18 July 2023 12:15 AM IST










