கள்ளக்குறிச்சி

"அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்"
அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
20 July 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
தொட்டியம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
20 July 2023 12:15 AM IST
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை
சின்னசேலத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது.
20 July 2023 12:15 AM IST
தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி
கச்சிராயப்பாளையத்தில் தீத்தடுப்பு செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது.
20 July 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி சாவு
உளுந்தூர்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
20 July 2023 12:15 AM IST
கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 July 2023 12:15 AM IST
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2023 12:15 AM IST
வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 July 2023 12:15 AM IST
தியாகதுருகம், நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
தியாகதுருகம், நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 July 2023 12:15 AM IST
கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
20 July 2023 12:15 AM IST
தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சின்னசேலம் அருகே தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
19 July 2023 12:15 AM IST
புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயமாவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தின் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
19 July 2023 12:15 AM IST









