கள்ளக்குறிச்சி

மருந்துக்கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட தொழிலாளி சாவு
சின்னசேலம் அருகே மருந்துக்கடையில் காய்ச்சலுக்காக ஊசி போட்டுக்கொண்ட தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
10 July 2023 12:15 AM IST
மெக்கானிக் உடல் நசுங்கி பலி
சின்னசேலம் அருகே விபத்து மெக்கானிக் உடல் நசுங்கி பலி
10 July 2023 12:15 AM IST
பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்
திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு சொந்தமான பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம் நகரமன்ற தலைவர் கோரிக்கை
10 July 2023 12:15 AM IST
பள்ளிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை
தியாகதுருகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை மாணவிகளின் அச்சம் தீர இடமாற்றம் செய்யப்படுமா?
10 July 2023 12:15 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தொரடிப்பட்டு ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
10 July 2023 12:15 AM IST
முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
தியாகதுருகம் அருகே முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
10 July 2023 12:15 AM IST
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் கவிழ்ந்தது; 29 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்றபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்
10 July 2023 12:15 AM IST
லாரி மோதி மின்கம்பம் சேதம்
சங்கராபுரம் அருகே லாரி மோதி மின்கம்பம் சேதம் போக்குவரத்து பாதிப்பு
10 July 2023 12:15 AM IST
பலத்த காற்றுடன் திடீர் மழை
ரிஷிவந்தியம், சங்கராபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் திடீர் மழை
9 July 2023 10:19 PM IST
கல்வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்த 4 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் கல்வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
9 July 2023 12:15 AM IST
தனியார் கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு
திருக்கோவிலூர் அருகே தனியார் கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
9 July 2023 12:15 AM IST










