கள்ளக்குறிச்சி

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
23 May 2023 12:15 AM IST
பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தரக்கோரிக்கை
23 May 2023 12:15 AM IST
சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்த கிராமமக்கள்
அரும்பராம்பட்டில் சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்த கிராமமக்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்
23 May 2023 12:00 AM IST
பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
22 May 2023 10:39 PM IST
கள்ளக்குறிச்சியில்3 வீடுகளில் தீ விபத்து
கள்ளக்குறிச்சியில் 3 வீடுகளில் தீ விபத்து நடந்தது.
22 May 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்
கள்ளக்குறிச்சியில் மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
22 May 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேகார் டிரைவரை கத்தியால் வெட்டி பணம் பறிப்புவாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே கார் டிரைவரை கத்தியால் வெட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 May 2023 12:15 AM IST
தந்தை இறந்த சூழ்நிலையிலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிதேர்ச்சி பெற்ற மாணவிக்கு நிதி உதவி
தந்தை இறந்த சூழ்நிலையிலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
22 May 2023 12:15 AM IST
விழுப்புரம் போலீஸ் சரகத்தில்கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும்புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் பேட்டி
விழுப்புரம் போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கூறினார்.
22 May 2023 12:15 AM IST
சங்கராபுரம் ஒன்றியத்தில்மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சங்கராபுரம் ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
22 May 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்திருக்கோவிலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று திருக்கோவிலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 May 2023 12:15 AM IST










