கள்ளக்குறிச்சி

கந்தலான லக்கிநாயக்கன்பட்டி சாலையால் பஞ்சராகும் வாகனங்கள்
கந்தலான சாலையால் வாகனங்கள் பஞ்சராவதால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
14 Oct 2023 12:15 AM IST
விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு
தியாகதுருகத்தில் விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறித்த 2 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
14 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
14 Oct 2023 12:15 AM IST
காட்சிப்பொருளான குடிநீா் தொட்டி
மையனூரில் காட்சிப்பொருளான குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று கிராம மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
13 Oct 2023 12:15 AM IST
ஆட்டோ, பெட்ரோல் திருடிய வாலிபர் கைது
சின்னசேலம் அருகே ஆட்டோ, பெட்ரோல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
13 Oct 2023 12:15 AM IST
ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு
ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
13 Oct 2023 12:15 AM IST
விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த 2 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:15 AM IST
சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி
சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி பெற ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM IST
நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா?
நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அது நோயல்ல என்றும், ஜிங் சல்பேட் பயன்படுத்துங்கள் என்றும் வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.
13 Oct 2023 12:15 AM IST
இரு தரப்பினரிடயே தகராறு; 6 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடயே ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
13 Oct 2023 12:15 AM IST
உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை
உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM IST










