கள்ளக்குறிச்சி

செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கல்லூரி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த கிருஷ்ணவேணி செல்போனை மட்டுமே பார்த்து கொண்டிருந்துள்ளார்.
19 Sept 2025 7:41 AM IST
மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் அவர் எடுத்து சென்றார்.
12 Sept 2025 12:28 PM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த கணவர்
கணவர் வெளியூர் சென்றதாக நினைத்த இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
11 Sept 2025 12:53 PM IST
சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளும் ஏரியில் கரைக்கப்பட்டன.
31 Aug 2025 4:58 PM IST
காதலியை திருமணம் செய்த வாலிபர்.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது நடந்த கொடூரம்
காதலியை திருமணம் செய்த 2 மாதங்களில் கார் மோதி பெற்றோருடன் புதுமாப்பிள்ளை பலியானார்.
28 Aug 2025 1:55 PM IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,164 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 Aug 2025 4:09 PM IST
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பணி: ஜீயர் சாமிகள் துவக்கி வைத்தார்
கோவில் ராஜகோபுரம் அருகே திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
22 Aug 2025 5:30 PM IST
10 வருடங்களுக்கு ஒரு முறை... மகிஷாசுர சம்ஹாரம்.. பல்லகச்சேரி கிராமத்தில் களைகட்டிய திருவிழா
பல்லகச்சேரி செல்லியம்மன் சாமுண்டி அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
20 Aug 2025 4:13 PM IST
கள்ளக்குறிச்சி: மழையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
2 Aug 2025 11:27 AM IST
வனபத்ரகாளி அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
யாக சாலையில் நவதானியங்கள், பழங்கள், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவைகள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
25 July 2025 12:56 PM IST
தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
19 July 2025 9:43 AM IST
கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை
ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2025 9:14 AM IST









