கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்
வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
26 Dec 2025 8:40 PM IST
திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
26 Dec 2025 5:59 PM IST
சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகை அபேஸ் - மர்ம நபருக்கு வலைவீச்சு
சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Dec 2025 10:53 AM IST
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தாய் திட்டியதால் விபரீத முடிவு
தாய் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Dec 2025 1:25 PM IST
செல்போன் பார்த்ததை கண்டித்த அண்ணன்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செல்போன் பார்த்ததை அண்ணன் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Dec 2025 12:00 PM IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
26 Nov 2025 5:00 PM IST
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ஊஞ்சலில் பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
20 Nov 2025 3:23 PM IST
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2025 11:47 AM IST
பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமண ஏற்பாடு செய்ததால் விபரீத முடிவு
பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Oct 2025 10:11 AM IST
வந்த நேரம் சரியில்லை எனக்கூறி பிரச்சினை... திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
திருமணமான 3 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Oct 2025 7:39 AM IST
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது
கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
20 Oct 2025 9:54 PM IST
நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்து இளைஞர் பலி
நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
26 Sept 2025 12:01 PM IST









