கள்ளக்குறிச்சி



விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை என்று கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
29 Sept 2023 12:15 AM IST
தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:15 AM IST
ஆட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

ஆட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

கடைகோடியில் இருப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆட்டு தொழுவமாக அரசு பள்ளி வகுப்பறை மாறியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் கடும் அவதி
29 Sept 2023 12:15 AM IST
ரூ.8 கோடியில் சாலை பணி

ரூ.8 கோடியில் சாலை பணி

திருக்கோவிலூரில் ரூ.8 கோடியில் சாலை பணியை நகரமன்ற தலைவர் முருகன் ஆய்வு செய்தாா்.
29 Sept 2023 12:15 AM IST
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
29 Sept 2023 12:15 AM IST
நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்

நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்

வடபொன்பரப்பி அருகே நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
29 Sept 2023 12:15 AM IST
நெரிசலில் சிக்கிய 2 ஆம்புலன்ஸ் வாகனம்

நெரிசலில் சிக்கிய 2 ஆம்புலன்ஸ் வாகனம்

கள்ளக்குறிச்சியில் 2 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sept 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானாா்.
29 Sept 2023 12:15 AM IST
கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்

கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்

கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் செல்வதால் விபத்தை தடுக்க சவுக்கு கம்பால் விவசாயிகள் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தியுள்ளனர்.
29 Sept 2023 12:15 AM IST
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை

பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை

போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
28 Sept 2023 12:15 AM IST
மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?

மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா?

காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என திட்டக்குழு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார்.
28 Sept 2023 12:15 AM IST