கள்ளக்குறிச்சி

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 Oct 2023 12:13 AM IST
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
30 Sept 2023 12:15 AM IST
அரகண்டநல்லூரில் திறப்பு விழா காணாத சார்பதிவாளர் கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
அரகண்டநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் உள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sept 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 10 பேர் கைது
சின்னசேலத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Sept 2023 12:15 AM IST
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சங்கராபுரம் அருகே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு; ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சங்கராபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
30 Sept 2023 12:15 AM IST
தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
30 Sept 2023 12:15 AM IST
கணவன்-மனைவியை தாக்கிய வாலிபர் கைது
தியாகதுருகம் அருகே கணவன்-மனைவியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 Sept 2023 12:15 AM IST
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.12¾ லட்சம் காணிக்கை வசூல்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.12¾ லட்சம் காணிக்கை வசூல் செய்யப்பட்டது.
30 Sept 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 போ் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனர்.Arrest
30 Sept 2023 12:15 AM IST
சங்கராபுரம் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகள் கொலை:தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை
சங்கராபுரம் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
30 Sept 2023 12:15 AM IST









