கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில்தி.மு.க. தேர்தல் பணி அலுவலகம்அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க. தேர்தல் பணி அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
24 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தி்ல் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில்ஆக்கிரமிப்புகளால் நிரம்பிய நிழற்குடை :வெயிலிலும், மழையிலும் பயணிகள் பரிதவிப்பு
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகளால் நிரம்பிய நிழற்குடையால், வெயில் மழையில் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
24 Sept 2023 12:15 AM IST
மணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு :ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிஉலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.
24 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேலாரியில் மோட்டார் சைக்கிள் மோதல்; சாலை பணியாளர் சாவு
சின்னசேலம் அருகே லாரியில் மோட்டார் சைக்கிள் மோதல்; சாலை பணியாளர் உயிரிழந்தாா்.
24 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்தாய் வீட்டுக்கு வந்த பெண் மீது தாக்குதல் :தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சியில் தாய் வீட்டுக்கு வந்த பெண் மீது தாக்கிய அவரது தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் வேலை வாய்ப்பு முகாம்:முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் :இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
கள்ளக்குறிச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
24 Sept 2023 12:15 AM IST
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்தபெண்களின் ஆபாச படம் விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்த பெண்களின் ஆபாச படம் விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 12:15 AM IST
மூங்கில்துறைப்பட்டு அருகேகரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து
மூங்கில்துறைப்பட்டு அருகே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
23 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் பகுதியில்கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
சின்னசேலம் பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
23 Sept 2023 12:15 AM IST









