கள்ளக்குறிச்சி

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்
தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 Sept 2023 12:15 AM IST
பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்
திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் அவரது செல்போனை விட்டு சென்றதால் போலீசாரிடம் சிக்கினார்.
4 Sept 2023 12:15 AM IST
சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
காட்டுஎடையார் சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
4 Sept 2023 12:15 AM IST
நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
கள்ளக்குறிச்சி அருகே நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2023 12:15 AM IST
உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊா்வலம்
மூங்கில்துறைப்பட்டில் உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
4 Sept 2023 12:15 AM IST
151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாணாபுரம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு 151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
4 Sept 2023 12:15 AM IST
விவசாயியை தாக்கிய 4 போ் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கிய 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2023 12:15 AM IST
பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது
அரகண்டநல்லூரில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது 12 வாகனங்கள் பறிமுதல்
4 Sept 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கராபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயியின் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Sept 2023 12:15 AM IST
மந்தமாக நடைபெறும் சாலை பணியால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்
கல்வராயன்மலையில் மந்தமாக நடைபெறும் சாலை பணியால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
4 Sept 2023 12:15 AM IST
27 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் 27 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
4 Sept 2023 12:15 AM IST
தேனீக்கள் கொட்டி 12 மாணவர்கள் காயம்
தியாகதுருகம் மலையில் தேனீக்கள் கொட்டி 12 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
4 Sept 2023 12:15 AM IST









