கள்ளக்குறிச்சி

பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
சின்னசேலம் ஏரியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
4 Sept 2023 12:15 AM IST
மின்கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்
திருக்கோவிலூர் அருகே மின் கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 12:15 AM IST
2,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2,800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
3 Sept 2023 12:15 AM IST
திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ, கார் வாங்க ரூ.1 லட்சம் மானியம்
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள திருநங்கை ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ, கார்(டாக்சி) வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பழனி தெரிவித்தார்.
3 Sept 2023 12:15 AM IST
திருமண மண்டபங்கள் கட்ட வேண்டும்
திருக்கோவிலூரில் அரசு சார்பில் திருமண மண்டபங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
3 Sept 2023 12:15 AM IST
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 12:15 AM IST
செம்பியம்மன் கோவில் தேரோட்டம்
சங்கராபுரம் அருகே உள்ள செம்பியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
3 Sept 2023 12:15 AM IST
சிறப்பு வாய்ந்த பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
திறன் மேம்பாடு போன்ற சிறப்பு வாய்ந்த பயிற்சியை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.
3 Sept 2023 12:15 AM IST
ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
சங்கராபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
3 Sept 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 12:15 AM IST
வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Sept 2023 12:15 AM IST









