கள்ளக்குறிச்சி

எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
18 Aug 2023 12:15 AM IST
திருநாவலூரில்அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
திருநாவலூரில் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2023 12:15 AM IST
வாணாபுரம் அருகேகருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வாணாபுரம் அருகே கருடமலை பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து கணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Aug 2023 12:15 AM IST
திருநாவலூரில்விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்மணிக்கண்ணன் எம்.எல்.ஏ வழங்கினார்
திருநாவலூரில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
18 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்:மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணைகலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 52 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
18 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகேமதுவில் விஷம் கலந்து குடித்து மக்கள் நல பணியாளர் தற்கொலைபோலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Aug 2023 12:15 AM IST
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்:ஹெலிகாப்டர் விபத்து நடக்கவில்லைகலெக்டர் ஷ்ரவன்குமார் விளக்கம்
ஹெலிகாப்டர் விபத்து நடக்கவில்லை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
18 Aug 2023 12:15 AM IST
11 ஊராட்சிகளுக்குகுப்பைகள் சேகரிக்க தலா ரூ.9½ லட்சத்தில் வாகனம்சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்
குப்பைகள் சேகரிக்க தலா ரூ.9½ லட்சத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை 11 ஊராட்சிகளுக்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.
18 Aug 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேவாலிபர் விஷம் குடித்து தற்கொலை
சின்னசேலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ளஅர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி எப்போது தொடங்கும்?தமிழ்நாடு அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் சீரமைக்கும் பணி எப்போது தொடங்கும்? என்று விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
17 Aug 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டையில்அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்புமாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்றது
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Aug 2023 12:15 AM IST










