கரூர்

பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய  போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.
11 Oct 2023 1:49 AM IST
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு போனது.
11 Oct 2023 1:47 AM IST
குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

தோகைமலை அருகே குப்பைகளை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து, தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
11 Oct 2023 1:46 AM IST
அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள்  ரூ.38¾ லட்சத்துக்கு ஏலம்

அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.38¾ லட்சத்துக்கு ஏலம்

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.38¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
11 Oct 2023 1:44 AM IST
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
11 Oct 2023 1:27 AM IST
போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம்

போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம்

15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
11 Oct 2023 1:26 AM IST
மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள்

மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள்

டி.என்.பி.எல். விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெற்றது.
11 Oct 2023 1:24 AM IST
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 1:22 AM IST
சிறுதானிய உணவு கண்காட்சி

சிறுதானிய உணவு கண்காட்சி

க.பரமத்தி அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
11 Oct 2023 1:21 AM IST
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா 22-ந்தேதி நடக்கிறது.
11 Oct 2023 1:19 AM IST
கார் கவிழ்ந்து பாதிரியார் பலி

கார் கவிழ்ந்து பாதிரியார் பலி

தென்னிலை அருகே கார் கவிழ்ந்து பாதிரியார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
11 Oct 2023 1:18 AM IST
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 1:16 AM IST