கரூர்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
11 Oct 2023 1:14 AM IST
கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 1:13 AM IST
அரசு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகள்
கரூர் அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
10 Oct 2023 12:11 AM IST
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:09 AM IST
கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது..
10 Oct 2023 12:08 AM IST
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:07 AM IST
தார் சாலை தரமின்றி இருப்பதாக தவறான கருத்து அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
சமூக வலைதளங்களில் தார் சாலை தரமின்றி இருப்பதாக தவறான கருத்து, என்றும் அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
10 Oct 2023 12:06 AM IST
பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மெக்கானிக் சைக்கிள் பயணம்
பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மெக்கானிக் சைக்கிள் பயணம் வந்தாார்.
9 Oct 2023 11:58 PM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 11:57 PM IST
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 11:57 PM IST
ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம்: முன்னாள் அமைச்சர் அறிவிப்பு
அமராவதி ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 11:55 PM IST










