கரூர்

வேளாண் பொருட்கள் ரூ.28¾ லட்சத்துக்கு ஏலம்
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.28¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
4 Oct 2023 12:00 AM IST
தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய இணைஅமைச்சரை பதவியில் இருந்து நீக்கக்கோரி தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:00 AM IST
அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
கரூரில் அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 12:00 AM IST
சட்டவிரோதமாக மது விற்ற 50 பேர் கைது
காந்தி ஜெயந்தியையொட்டி சட்டவிரோதமாக மது விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 502 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 Oct 2023 12:00 AM IST
நொய்யல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
நொய்யல் பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
3 Oct 2023 11:58 PM IST
ஊஞ்சல் உற்சவம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.
3 Oct 2023 11:51 PM IST
பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள்- அதிகாரி இடையே வாக்குவாதம்
குளித்தலை அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
3 Oct 2023 11:44 PM IST
கரூரில் கொங்கு ஒயிலாட்டம் கோலாகலம்
கரூரில் கோலகலமாக கொங்கு ஒயிலாட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:36 PM IST
காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
கரூரில் காந்தி-காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2 Oct 2023 11:24 PM IST
நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
2 Oct 2023 11:23 PM IST
கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 11:22 PM IST
157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 11:21 PM IST









