கிருஷ்ணகிரி

ஆம்னி பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உணவு வினியோக ஊழியர் கைது
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது 40 வயது நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
18 Dec 2025 7:17 AM IST
பள்ளிக்கூட சுவர் சரிந்து விழுந்து ஆந்திர மாநில தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி குருப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.
14 Dec 2025 1:28 PM IST
ஓசூரில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்
ஸ்கூட்டரில் சென்ற அ.தி.மு.க. பிரமுகரை வழிமறித்து மர்மகும்பல் தீர்த்துக்கட்டியது.
4 Dec 2025 8:07 AM IST
ஊத்தங்கரை அருகே 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஊத்தங்கரை அருகே ஆனந்தூரில் 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 9:08 PM IST
ஓசூர் மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா
மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
23 Nov 2025 4:56 PM IST
கந்தர்மலை வேல்முருகன் கோவில்
கந்தர்மலை முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால் சுமார் 250 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும்.
20 Nov 2025 3:46 PM IST
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Nov 2025 7:12 AM IST
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா: வெளிச்சத்துக்கு வந்த வடமாநில பெண்ணின் திட்டம்
பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாலிக்கல் கிராமத்தில் அடுக்கு மாடி மகளிர் விடுதி உள்ளது.
9 Nov 2025 11:29 AM IST
தோழியுடன் இளம்பெண் தகாத உறவு.. கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு
கொலை செய்யப்பட்ட 5 மாத ஆண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
8 Nov 2025 8:20 AM IST
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரம்: மேலும் ஒருவர் கைது
தனியார் நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Nov 2025 12:59 PM IST
தோழியுடன் தகாத உறவு... 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் - அதிர்ச்சி சம்பவம்
தோழி மீதான மோகத்தில் 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
7 Nov 2025 8:06 AM IST
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரம்: காதலனுடன் சிக்கிய வடமாநில பெண்
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
6 Nov 2025 12:19 PM IST









