கிருஷ்ணகிரி

4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: பரோட்டா மாஸ்டா் போக்சோவில் கைது

4-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: பரோட்டா மாஸ்டா் போக்சோவில் கைது

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2025 1:48 PM IST
கேதார கௌரி விரதம்: கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

கேதார கௌரி விரதம்: கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் கேதார கௌரி விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபட்டனர்.
21 Oct 2025 5:56 PM IST
வடகிழக்கு பருவமழை: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வடகிழக்கு பருவமழை: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
8 Oct 2025 8:06 AM IST
கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி: பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி: பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

பிரேமலதா விஜயகாந்த் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
4 Oct 2025 8:28 PM IST
ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்

ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்

14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
3 Oct 2025 4:36 PM IST
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
24 Sept 2025 5:35 AM IST
தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை

தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Sept 2025 4:30 PM IST
ஓசூர் அரசு மருத்துவமனையில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஓசூர் அரசு மருத்துவமனையில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2025 1:53 PM IST
கொள்கையற்ற கூட்டத்துக்கு ஒன்றும் தெரியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொள்கையற்ற கூட்டத்துக்கு ஒன்றும் தெரியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி சென்றுள்ளார்.
14 Sept 2025 2:49 PM IST
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - இன்று அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
14 Sept 2025 8:23 AM IST
முதல்-அமைச்சர் வருகை.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகை.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 7:41 AM IST