கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் பா.ம.க. கொடியுடன் நடனம்... விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பா.ம.க. கொடி பயன்படுத்திய விவகாரத்தில் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
7 March 2025 4:07 PM IST
கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
கள்ளக்காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 March 2025 9:28 PM IST
ஆஜராவதாக ஏற்கெனவே கூறிவிட்டேன்.. என்னை கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? - சீமான் கேள்வி
காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறியுள்ளார்.
27 Feb 2025 3:40 PM IST
மதுபோதையில் நடந்த கொடூரம்... வாலிபருடன் சென்ற பெண் கூட்டு பலாத்காரம்
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
22 Feb 2025 3:37 AM IST
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
21 Feb 2025 2:40 PM IST
களைகட்டியது குந்தாரப்பள்ளி சந்தை: ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
10 Nov 2023 3:23 PM IST
பொதுமக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
சிங்காரப்பேட்டை அருகே பொதுமக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:00 AM IST
கலெக்டருடன் ஆலோசனை
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலெக்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
27 Oct 2023 1:00 AM IST
மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் செத்தன
கிருஷ்ணகிரி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் செத்தன.
27 Oct 2023 1:00 AM IST
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி பலியானார்.
27 Oct 2023 1:00 AM IST
மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை கோரி மத்தூர்பதி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
மத்தூர்பதி அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 1:00 AM IST
தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை
சூளகிரி அருகே விபத்தில் மகன் பலியான வேதனையில் தாயும், தங்கையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.
27 Oct 2023 1:00 AM IST









