மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள் முழுவதும் நடை அடைப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் கோவிலில் இருந்து கிளம்புவதாக ஐதீகம்.
7 July 2025 4:13 PM IST
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?
போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்
6 July 2025 3:55 PM IST
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்: 2 பேர் கைது
மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் மதுரை மாநகர வடக்கு வெளி வீதி பகுதிகளில் சோதனை நடத்தினர்.
4 July 2025 3:42 PM IST
உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம்
சக்கரத்தாழ்வார் பிறந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
4 July 2025 1:41 PM IST
பணமோசடி புகார்.. நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு மனு
அரசுப்பணி வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக நிகிதா மீது 2 வழக்குகள் உள்ளது.
3 July 2025 12:51 PM IST
மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
2 July 2025 11:37 AM IST
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி
நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 July 2025 1:38 PM IST
தந்தைக்கு இருக்கும் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும் - திருமாவளவன்
பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
30 Jun 2025 8:09 PM IST
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
30 Jun 2025 7:23 PM IST
ஆங்கில இலக்கியத்திற்கான நெட் தேர்வில் சமஸ்கிருதம் குறித்து கேள்விகள் - சு.வெங்கடேசன் கண்டனம்
இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருதச் செழிப்புக்கு வாய்ப்பளிக்கும் செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
29 Jun 2025 8:14 PM IST
சாகசத்திற்காக மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 1:48 PM IST
மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, சிகரெட் பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தவர் கைது
காயல்பட்டினத்தை சேர்ந்த நபர், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா, சிகரெட்டுகள் கடத்தி வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
24 Jun 2025 11:21 PM IST









