மதுரை

உதவி செயற்பொறியாளர்கள் அதிரடி மாற்றம்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உதவி செயற்பொறியாளர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர்.
25 Sept 2023 1:00 AM IST
காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
மதுரையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 12:57 AM IST
கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது
25 Sept 2023 12:55 AM IST
பணப்பையை திருடிய 2 பெண்கள் சிக்கினர்
பணப்பையை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2023 3:05 AM IST
டி.கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
டி.கல்லுப்பட்டி அருகே தொட்டி கட்ட குழி தோண்டிய போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.
24 Sept 2023 2:57 AM IST
ஒரு மணி நேரம் பலத்த மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Sept 2023 2:54 AM IST
திருமங்கலம் பகுதியில் மழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு நிவாரணம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம் பகுதியில் மழையால் வீடு இடிந்த குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவாரணம் வழங்கினார்
24 Sept 2023 2:50 AM IST
ரெயில்நிலையம் அருகே வங்கியில் தீ; கம்ப்யூட்டர்கள் நாசம்
மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள வங்கியில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கம்ப்யூட்டர் கள் நாசம் அடைந்தன.
24 Sept 2023 2:28 AM IST
திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருவண்ணாமலையில் விளம்பரப்பலகை விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்த என்ஜினீயரிங் மாணவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Sept 2023 2:13 AM IST
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது- மதுரையில் வைகோ பேட்டி
காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது என மதுரையில் வைகோ கூறினார்.
24 Sept 2023 2:09 AM IST
4 ஆண்டுகள் கழித்து பதில் மனுதாக்கல்: தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
4 ஆண்டுகள் கழித்து பதில் மனுதாக்கல்: தொடக்கக்கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Sept 2023 2:04 AM IST
வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
மதுரை சிக்கந்தர்சாவடியில் வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
24 Sept 2023 1:30 AM IST









