மதுரை

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
21 Sept 2023 2:22 AM IST
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
21 Sept 2023 2:18 AM IST
வாலிபர் மர்ம சாவு -போலீசார் தீவிர விசாரணை
வாலிபர் மர்ம சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Sept 2023 2:14 AM IST
மத்திய அரசின் கடலோர மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பை தமிழில் வெளியிட கோரி வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசின் கடலோர மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பை தமிழில் வெளியிட தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
21 Sept 2023 2:11 AM IST
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
21 Sept 2023 2:08 AM IST
சூளையில் வேலை பார்த்தபோது பரிதாபம்:செங்கல்கள் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் சாவு
சூளையில் வேலை பார்த்தபோது செங்கல்கள் சரிந்து விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
21 Sept 2023 2:05 AM IST
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நடந்தது.
21 Sept 2023 2:02 AM IST
வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
20 Sept 2023 6:49 AM IST
ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
20 Sept 2023 6:46 AM IST
மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 Sept 2023 6:45 AM IST
மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம்
மதுரையில் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் முகாம் நடந்தது
20 Sept 2023 6:41 AM IST
போலீஸ் அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்:விசாரணை குழு அறிக்கையை வழங்ககோரி ஐகோர்ட்டில் மனு
போலீஸ் அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை குழு அறிக்கையை தர வேண்டும் என குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.
20 Sept 2023 6:34 AM IST









