மதுரை

மதுரையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
மதுரையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது
20 Sept 2023 6:30 AM IST
கனல் கண்ணன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கனல் கண்ணன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
20 Sept 2023 6:20 AM IST
கலைஞர் உரிமைத்தொகைக்காக சிறப்பு உதவி மையங்கள
கலைஞர் உரிமைத்தொகைக்காக சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் சங்கீதா அறிவித்து உள்ளார்.
20 Sept 2023 2:12 AM IST
முத்தப்பன்பட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தருகிறார்.
20 Sept 2023 2:05 AM IST
சோலைமலை முருகன் கோவிலில் சதுர்த்தி விழா
சோலைமலை முருகன் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி வித்தக விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூைஜகள் நடந்தது.
20 Sept 2023 2:00 AM IST
ரூ.1¾ லட்சம் மோசடி; ஆடு வியாபாரி மீது வழக்கு
ரூ.1¾ லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் ஆடு வியாபாரி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
20 Sept 2023 1:56 AM IST
தந்தை கண்முன் சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
மதுரையில் தந்தை கண்முன் சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
20 Sept 2023 1:49 AM IST
108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு
மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு 23-ந் தேதி நடக்கிறது.
20 Sept 2023 1:46 AM IST
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதஓய்வு பெற்ற கல்வி அதிகாரிக்கு ஜெயில்- நீதிபதி உத்தரவு
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத ஓய்வு பெற்ற கல்வி மாவட்ட அலுவலருக்கு 4 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
20 Sept 2023 1:44 AM IST
மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்தார்.
20 Sept 2023 1:41 AM IST











