மதுரை

போலீஸ்காரரை தாக்கியவர் கைது
மதுரையில் போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
22 Nov 2021 2:20 AM IST
சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகள் -பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு
சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
22 Nov 2021 2:11 AM IST
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாைவயொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 Nov 2021 1:53 AM IST
திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா
மதுரையில் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நடந்தது.
22 Nov 2021 1:46 AM IST
62 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொேரானா தடுப்பூசி போடப்பட்டது.
22 Nov 2021 1:14 AM IST
விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
சோழவந்தான் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
22 Nov 2021 1:06 AM IST
விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்-மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய போராடிய விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
22 Nov 2021 12:58 AM IST
தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன் பலி
அலங்காநல்லூர் அருகே 4 வழிச்சாலை பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
22 Nov 2021 12:50 AM IST
மதுரை பெண் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
மதுரையில் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பெண் போலீஸ் ஏட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
22 Nov 2021 12:41 AM IST
வரும்முன் காப்போம் திட்டத்தில் முதல் தர சிகிச்சை-அமைச்சர் மூர்த்தி தகவல்
வரும்முன் காப்போம் திட்டத்தில் முதல் தர சிகிச்சை தரப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
21 Nov 2021 2:05 AM IST
தூண்டிலில் மீன்பிடிக்கும் வினோத திருவிழா
கொட்டாம்பட்டி அருகே தூண்டில் போட்டு நாட்டு வகை மீன்களை பிடித்து அசத்தும் வினோத திருவிழா நடந்தது.
21 Nov 2021 2:05 AM IST










