மதுரை

பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு
மதுரையில் பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Nov 2021 2:24 AM IST
புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
24 Nov 2021 2:08 AM IST
ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்-அமைச்சர் மூர்த்தி தகவல்
ரூ.60 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
24 Nov 2021 1:56 AM IST
டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிவகங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2021 1:40 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராஜ்சிங் சவுகான் தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சாமி தரிசனம் செய்தார்.
24 Nov 2021 1:28 AM IST
விவசாயி ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்ககாசுகள் வாங்கிய வாலிபர்
உசிலம்பட்டியில் பணம் எடுத்து தருவதாக நடித்து ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2½ லட்சத்துக்கு தங்க காசுகளை வாங்கி குவித்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
24 Nov 2021 1:23 AM IST
மதுரை ஐகோர்ட்டை சுற்றி தேங்கிய மழைநீரை அகற்ற கூறியும் நடவடிக்கை இல்லை-கலெக்டர்-மாநகராட்சி கமிஷனர் மீது நீதிபதிகள் அதிருப்தி
மதுரை ஐகோர்ட்டை சுற்றிலும் தேங்கிய மழைநீரை அகற்றும்படி தெரிவித்தும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
24 Nov 2021 1:13 AM IST
வெள்ள பாதிப்பை தடுக்க வெளிநாடுகளை போல் நவீன திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு
வெள்ள பாதிப்பை தடுக்க வெளிநாடுகளை போல் நவீன திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
23 Nov 2021 2:19 AM IST
தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
23 Nov 2021 2:13 AM IST
புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
23 Nov 2021 2:08 AM IST
தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கதவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
23 Nov 2021 1:52 AM IST
காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கும்பல்
மேலூர் அருகே 2 காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Nov 2021 1:43 AM IST









