நாமக்கல்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
வெண்ணந்தூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.
1 May 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் பலி
நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் இறந்தார்.
1 May 2023 12:15 AM IST
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி
ராசிபுரத்தில் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
1 May 2023 12:15 AM IST
நாட்டுக்கோழி விலை குறைந்தது
பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக் கோழிகளின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
1 May 2023 12:15 AM IST
முட்டை விலை 30 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்தது.
1 May 2023 12:15 AM IST
ரூ.8.33 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
1 May 2023 12:15 AM IST
வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வந்தன
நாமக்கல்லுக்கு நேற்று வாக்குப்பதிவுக்கு தேவையான 900 புதிய எந்திரங்கள் வரப்பெற்றன. இவை பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 May 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
நாமக்கல்லில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடைபெற்றது.
30 April 2023 12:15 AM IST
டாஸ்மாக் பாரில் தகராறு; வாலிபர் கைது
மொளசி அருகே டாஸ்மாக் பாரில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 12:15 AM IST
வெல்லம் விலை உயர்வு
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
30 April 2023 12:15 AM IST
பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
நாமக்கல் மாவட்டத்தில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனா்.
30 April 2023 12:15 AM IST
லாரி மீது மொபட் மோதி கட்டிட தொழிலாளி பலி
மோகனூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மொபட் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
30 April 2023 12:15 AM IST









