நாமக்கல்

காமாட்சி அம்மன் திருக்கல்யாணம்
திருச்செங்கோட்டில் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
10 March 2023 12:02 AM IST
நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெண்ணந்தூரில் நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
9 March 2023 12:18 AM IST
வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முடிவு
ஒற்றை சாளர முறையில் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்ய முடிவு என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
9 March 2023 12:15 AM IST
ரூ.26 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.26 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
9 March 2023 12:15 AM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
வளையப்பட்டி சந்தையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 12:15 AM IST
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
9 March 2023 12:12 AM IST
நாமக்கல் கலெக்டருக்கு வெண்கலப்பதக்கம்
பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தியமைக்காக நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெண்கலப்பதக்கம் வழங்கினார்.
9 March 2023 12:09 AM IST
900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
9 March 2023 12:08 AM IST
பழைய இரும்புகடை அதிபர் வீட்டில் 13½ பவுன் நகை திருட்டு
நாமக்கல்லில் பழைய இரும்புகடை அதிபர் வீட்டில் 13½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 March 2023 12:07 AM IST
இளம்பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.4.89 லட்சம் மோசடி
நாமக்கல்லில் ஆன்லைனில் அழகுசாதன பொருட்கள் வாங்கி வந்த இளம்பெண்ணிடம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 12:06 AM IST
கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கப்படும்
கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்தார்.
9 March 2023 12:05 AM IST










