நாமக்கல்

வீட்டில் தூங்கி கொண்டு இருந்தலாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
நாமக்கல்லில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 March 2023 12:15 AM IST
ரூ.5¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
10 March 2023 12:15 AM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
10 March 2023 12:15 AM IST
புத்தக திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
நாமக்கல் புத்தக திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன என கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல் தெரிவித்துள்ளார்.
10 March 2023 12:15 AM IST
தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர் ரெயில் மோதி பலி
ராசிபுரத்தில் தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர் ரெயில் மோதி இறந்தார்.
10 March 2023 12:15 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
10 March 2023 12:15 AM IST
ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது
புதுச்சத்திரம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.
10 March 2023 12:15 AM IST
128 வகையான பறவை இனங்கள் உள்ளன
நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தில் வாழும் தன்மை கொண்ட 128 வகையான பறவை இனங்கள் இருப்பது வனத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
10 March 2023 12:15 AM IST
தள்ளுவண்டி கடைக்காரர்கள் பாத்திரங்களுடன் போராட்டம்
ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் பாத்திரங்களுடன் போராட்டம் நடைபெற்றது.
10 March 2023 12:09 AM IST
பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டால்வடமாநில தொழிலாளர்கள் காவலன் செயலில் புகாா் அளிக்கலாம்
பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டால் வடமாநில தொழிலாளர்கள் காவலன் செயலில் புகார் அளிக்கலாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.
10 March 2023 12:08 AM IST
அனுமதியின்றி கிளி வளர்த்த சமையல்காரருக்கு அபராதம்
மோகனூரில் அனுமதியின்றி கிளி வளர்த்த சமையல்காரருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
10 March 2023 12:06 AM IST
ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்துராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று ராஜா வாய்க்காலில் தண்ணீரை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மதகை திறந்து வைத்தார்.
10 March 2023 12:04 AM IST









