நாமக்கல்

வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்

வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்

கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.
8 March 2023 12:15 AM IST
நாமக்கல்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 229 மனுக்கள் குவிந்தனஇலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்

நாமக்கல்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 229 மனுக்கள் குவிந்தனஇலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில்...
7 March 2023 12:30 AM IST
தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

ராசிபுரம்:ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை...
7 March 2023 12:30 AM IST
பாச்சல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக பூட்டி கிடந்தஜெயன்கொண்டான் நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பாச்சல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக பூட்டி கிடந்தஜெயன்கொண்டான் நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ராசிபுரம்:ராசிபுரம் அருகே பாச்சல் கிராமத்தில் பழமைவாய்ந்த ஜெயங்கொண்டான் நாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வல்வில் ஓரி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது....
7 March 2023 12:30 AM IST
ராசிபுரத்தில்ரூ.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில்ரூ.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.53 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்எஸ்....
7 March 2023 12:30 AM IST
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ராசிபுரம்:ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டஅரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி...
7 March 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் பகுதியில் திருவிழாக்களையொட்டிவாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர் பகுதியில் திருவிழாக்களையொட்டிவாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.வாழைத்தார்கள்பரமத்திவேலூர் காவிரி கரையோர...
7 March 2023 12:30 AM IST
சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாய முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு:விவசாய முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம்...
7 March 2023 12:30 AM IST
நாமக்கல்லில்வீடுகளை இழந்த பொதுமக்கள் திடீர் தர்ணா

நாமக்கல்லில்வீடுகளை இழந்த பொதுமக்கள் திடீர் தர்ணா

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 100 வீடுகள் கடந்த ஆண்டு...
7 March 2023 12:30 AM IST
சேந்தமங்கலத்தில்பெருமாள் கோவில் தேரோட்டம்எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் தொடங்கி வைத்தனர்

சேந்தமங்கலத்தில்பெருமாள் கோவில் தேரோட்டம்எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் தொடங்கி வைத்தனர்

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே வரலாற்று பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக தேரோட்டம் கடந்த 26-ந் தேதி...
7 March 2023 12:30 AM IST
வெண்ணந்தூர் அருகேஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவுஉறவினர் படுகாயம்

வெண்ணந்தூர் அருகேஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவுஉறவினர் படுகாயம்

வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 61). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கர்,...
7 March 2023 12:30 AM IST
கொல்லிமலையில் பயங்கரம்:நிதிநிறுவன அதிபர் கடத்தி கொலை4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

கொல்லிமலையில் பயங்கரம்:நிதிநிறுவன அதிபர் கடத்தி கொலை4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

சேந்தமங்கலம்:கொல்லிமலையில் நிதிநிறுவன அதிபர் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நிதி...
7 March 2023 12:30 AM IST