நாமக்கல்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில்மாசி மக திருவிழா

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில்மாசி மக திருவிழா

எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மாசி மக விழாக்குழு சார்பில் மாசி மக திருவிழா நேற்று நடந்தது. கோவிலில் அபிஷேகத்துக்கு...
7 March 2023 12:30 AM IST
கொள்ளை வழக்கில் ஆஜராகாததுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு

கொள்ளை வழக்கில் ஆஜராகாததுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு

பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுரேஷ்குமார். இவர் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு துணை...
7 March 2023 12:09 AM IST
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால்நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றோம்கைதான 6 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால்நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றோம்கைதான 6 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சேந்தமங்கலம்:இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால் நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றதாக கைதான 6 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்...
7 March 2023 12:08 AM IST
தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே உள்ள பெரும்பாளிப்பட்டியை சேர்ந்த லட்சுமி காந்தன் மகன் லோகேஸ்வரன் (வயது 33). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோகுல பிரியா என்ற...
7 March 2023 12:07 AM IST
பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி

பரமத்திவேலூா் பகுதியில் தொடரும் அட்டகாசம்:7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலி? பொதுமக்கள் பீதி

பரமத்திவேலூா் பகுதியில் 7 ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலியா? என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 2 மாதமாக போக்கு காட்டும் விலங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
6 March 2023 12:15 AM IST
வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன

வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன

சிவியாம்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன.
6 March 2023 12:15 AM IST
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

பள்ளிபாளையத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் இறந்தார்.
6 March 2023 12:15 AM IST
ஏதாவது இடையூறு இருந்தால்வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

ஏதாவது இடையூறு இருந்தால்வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

ஏதாவது இடையூறு இருந்தால் வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறி உள்ளார்.
6 March 2023 12:15 AM IST
கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்கபண்ணையாளர்கள் ஒற்றுமையாக

கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்கபண்ணையாளர்கள் ஒற்றுமையாக

முட்டை விலை சரிவால் கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்க, பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
6 March 2023 12:15 AM IST
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 March 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

பருத்திப்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
6 March 2023 12:15 AM IST
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 March 2023 12:15 AM IST