நாமக்கல்

தீயில் கருகி மூதாட்டி பலி
பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி மூதாட்டி இறந்தார்.
5 March 2023 12:15 AM IST
தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
பரமத்தியில் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.
5 March 2023 12:15 AM IST
ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெற்றது.
5 March 2023 12:15 AM IST
தேசிய கருத்தரங்கம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
5 March 2023 12:15 AM IST
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா? என அவர்களே மனம் திறந்து சொல்கிறார்கள்.
5 March 2023 12:13 AM IST
மரத்தில் கார் மோதி பெண் சாவு
பள்ளிபாளையத்தில் மரத்தில் கார் மோதி பெண் பரிதாபமாகஇறந்தார்.
5 March 2023 12:10 AM IST
கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை
அணைப்பாளையம் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5 March 2023 12:08 AM IST
நாமக்கல்லில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர்...
4 March 2023 12:30 AM IST
மோகனூர் வள்ளியம்மன், நம்பியண்ணன் கோவிலில்பொங்கல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மோகனூர்:மோகனூரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணன்மார்களுக்கு பாத்தியப்பட்ட வள்ளியம்மன், நம்பியண்ணன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த...
4 March 2023 12:30 AM IST
கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
கோழித்தீவனத்தில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.மழைக்கு வாய்ப்பு...
4 March 2023 12:30 AM IST
பரமத்திவேலூர் அருகேதேங்காய் நார் மில் தொழிற்சாலையில் திடீர் தீ
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே உள்ள பெரிய கரசப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் தேங்காய் நார் மில் தொழிற்சாலை...
4 March 2023 12:30 AM IST
ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து சிறுமிகள் 7 பேரை...
4 March 2023 12:30 AM IST









