நாமக்கல்

விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 March 2023 12:15 AM IST
பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்
பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம் கட்டுரை குறித்து மனிதநேயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
6 March 2023 12:15 AM IST
நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருச்செங்கோடு நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
6 March 2023 12:15 AM IST
திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம்
நாமக்கல் நகராட்சியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 March 2023 12:15 AM IST
விஷம் குடித்து முதியவர் சாவு
மோகனூர் அருகே விஷம் குடித்து முதியவர் இறந்தார்.
6 March 2023 12:15 AM IST
இது நம்ம வார்டு-13குட்டைதெருவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?
நாமக்கல் நகராட்சி 13-வது வார்டில் விடுபட்ட பகுதியான குட்டை தெருவில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
6 March 2023 12:15 AM IST
கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
மோகனூர் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
5 March 2023 12:15 AM IST
2,200 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது
நாமக்கல்லுக்கு 2,200 டன் தவிடு சரக்கு ரெயிலில் வந்தது.
5 March 2023 12:15 AM IST
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலையப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணைமின் உற்பத்தி நிலையப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
5 March 2023 12:15 AM IST
23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 March 2023 12:15 AM IST
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
எருமப்பட்டி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
5 March 2023 12:15 AM IST









