நாமக்கல்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 56) விவசாயி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு...
24 Feb 2023 12:30 AM IST
எலச்சிபாளையத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தர்ணா
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயல்பாடுகள் குறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் அருகேபிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார்.மாணவர் விடுதிநாமக்கல்...
24 Feb 2023 12:30 AM IST
வெண்ணந்தூர் அருகேகோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் போராட்டம்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே கோம்பைக்காடு மலைப்பகுதியில் உள்ள அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பார்வை திறன் குறைபாடு ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் ஹோப் பவுண்டேஷன் இணைந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் பார்வை திறன் குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன்...
24 Feb 2023 12:30 AM IST
தொழிலாளியிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது
பள்ளிபாளையம்:திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). வெப்படையில் உள்ள நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை...
24 Feb 2023 12:30 AM IST
வக்கீல்களுக்கு சேமநலநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டமைப்பு தலைவர் பேட்டி
ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
24 Feb 2023 12:30 AM IST
நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 வாகனம் பறிமுதல்போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் நாமக்கல் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் வாகன...
24 Feb 2023 12:30 AM IST
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 19,877 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 19,877 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி...
23 Feb 2023 11:15 PM IST
மரத்தில் கார் மோதி விவசாயி பலி
சேந்தமங்கலம்:-சேந்தமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலியானார். மனைவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.விவசாயிநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்...
23 Feb 2023 1:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
நாமக்கல்:-அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இடையே பள்ளி, ஒன்றிய அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட...
23 Feb 2023 1:00 AM IST









