நாமக்கல்

ரூ.1.65 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 5,700 மூட்டை பருத்தி சுமார் ரூ.1கோடியே 65 லட்சத்துக்கு ஏலம் போனது.
8 Feb 2023 12:15 AM IST
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
கபிலர்மலையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
8 Feb 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
8 Feb 2023 12:15 AM IST
ரூ.66 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.66 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.
8 Feb 2023 12:15 AM IST
இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூடுதலாக கூண்டுகள் வைக்க வேண்டும்
இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை பிடிக்க கூடுதலாக கூண்டுகள் வைக்க வேண்டும் என சேகர் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
8 Feb 2023 12:15 AM IST
கோழித்தீவன மேலாண்மையை மாற்றி அமைக்க வேண்டும்
தற்போது பின்பனிக்காலம் என்பதால் கோழித்தீவன மேலாண்மை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
8 Feb 2023 12:15 AM IST
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
8 Feb 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பலி
பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
8 Feb 2023 12:15 AM IST
கொல்லிமலையில்சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கைமலைவாழ் பெண்கள், கலெக்டரிடம் மனு
கொல்லிமலையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மழைவாழ் பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.சட்டவிரோத மது...
7 Feb 2023 12:30 AM IST
விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவருடைய மகன் மிதுன் (வயது 31). விசைத்தறி தொழிலாளி. இன்னும் திருமணமாகவில்லை....
7 Feb 2023 12:30 AM IST
சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு...
7 Feb 2023 12:30 AM IST
விசைத்தறி தொழிலாளர்களின்வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்கலெக்டரிடம் மனு
குமாரபாளையம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இயக்கம் சார்பில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு...
7 Feb 2023 12:30 AM IST









