நாமக்கல்

பருத்திக்கு நிலையான விலை கிடைக்குமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பருத்திக்கு நிலையான விலை கிடைக்க அரசு ...
7 Feb 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேகள்ளவழி கருப்பணார் கோவில் திருவிழா3 ஆயிரம் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்
ராசிபுரம்:ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி கிராமம் போதமலை அடிவார பகுதியில் பழமையான கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது....
7 Feb 2023 12:30 AM IST
ராசிபுரத்தில்ரூ.70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை ஆனது.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ்....
7 Feb 2023 12:30 AM IST
நாமக்கல், மோகனூர் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம்,...
7 Feb 2023 12:30 AM IST
வருகிற 14-ந் தேதி வரைகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக...
7 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் முதியோர்...
7 Feb 2023 12:30 AM IST
நாமக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த...
7 Feb 2023 12:30 AM IST
கொல்லிமலையில்கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலிநண்பர் படுகாயம்
சேந்தமங்கலம்:கொல்லிமலையில் கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம்...
7 Feb 2023 12:01 AM IST
மோகனூர் அருகேபெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
மோகனூர்:மோகனூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.பெண்மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட...
7 Feb 2023 12:00 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; ஜோதிடர் சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஜோதிடர் பரிதாபமாக இறந்தார்.
6 Feb 2023 12:45 AM IST
நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.
6 Feb 2023 12:43 AM IST
மாநில கூடைப்பந்து போட்டி:சென்னை அணி சாம்பியன்
நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை அரைஸ்அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் அணிக்கு முதல்பரிசு கிடைத்தது.
6 Feb 2023 12:42 AM IST









