நாமக்கல்

நாமக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; 12 பேர் காயம்
சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி கோட்ட அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் 24 பயணிகள் இருந்தனர். பஸ்சை...
13 Jan 2023 12:15 AM IST
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில்சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாயப்பட்டறை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ்...
13 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் மாநில கபடி போட்டிமத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்
விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி...
13 Jan 2023 12:15 AM IST
ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்யக்கோரி 23-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனுமாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு
ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனு கொடுப்பது என...
13 Jan 2023 12:15 AM IST
ராசிபுரத்தில்சாலை பாதுகாப்பு வார விழாடிராக்டர்களில் பிரதிபலிப்பு பட்டைகள் ஒட்டப்பட்டன
ராசிபுரம்:ராசிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் வாகனத்தின்...
13 Jan 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்ட கோகோ போட்டியில்எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
எருமப்பட்டி:நாமக்கல், கரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கோகோ விளையாட்டு போட்டிகள் நாமக்கல்லில் உள்ள பி.ஜி.பி. கல்லூரியில் நடந்தது. இதன்...
13 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று தனது...
13 Jan 2023 12:15 AM IST
வெண்ணந்தூர் அருகேகிராவல் மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே நெ.3.கொமாரபாளையம் கிராமம் அண்ணாமலைப்பட்டி பகுதியில் சிலர் லாரிகளில் கிராவல் மண் கடத்தி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள்...
13 Jan 2023 12:11 AM IST
ஆலாம்பாளையத்தில்திடக்கழிவு கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புஅதிகாரி பேச்சுவார்த்தை
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சி சார்பில் 15-வது வார்டு தாஜ்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை...
12 Jan 2023 12:15 AM IST
அக்லாம்பட்டி, கோக்கலை கிராமங்களில்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்பிப்ரவரி 9-ந் தேதி நடக்கிறது
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருச்செங்கோடு தாலுகா அக்லாம்பட்டி கிராமத்தில் கற்கள் குவாரி...
12 Jan 2023 12:15 AM IST
திருச்செங்கோடுரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு...
12 Jan 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனைவிலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி...
12 Jan 2023 12:15 AM IST









