நாமக்கல்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி
மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.454 கோடி கடன்உதவி வழங்கப்பட்டு உள்ளது என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 12:58 AM IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
பரமத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
31 Dec 2022 12:55 AM IST
வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூரில் நடைபெற்ற வாழைத்தார் ஏலச்சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
31 Dec 2022 12:54 AM IST
விண்ணை தொடும் பூக்கள் விலை
பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும், விவசாயிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
31 Dec 2022 12:52 AM IST
அரசு பள்ளிகளில் படித்த22 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு
அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வான 22 மாணவ, மாணவிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.
31 Dec 2022 12:48 AM IST
பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
பரமத்திவேலூர் பகுதிகளில் பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர்.
31 Dec 2022 12:45 AM IST
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் புற்றுநோய் பாதிப்பு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
31 Dec 2022 12:38 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், எருமப்பட்டி பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 Dec 2022 12:35 AM IST
மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி
ஜேடர்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
31 Dec 2022 12:33 AM IST
2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை
ராசிபுரம் அருகே 2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Dec 2022 12:31 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்ந்தது.
31 Dec 2022 12:29 AM IST
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
30 Dec 2022 12:39 AM IST









