நாமக்கல்

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
2 Jan 2023 12:15 AM IST
சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களை இயக்குனர் ஆய்வு
நாமக்கல்லில் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து மாநில இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
1 Jan 2023 12:15 AM IST
2½ வயது குழந்தையை அடித்துக்கொன்றது ஏன்?கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ராசிபுரம் அருகே 2½ வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
1 Jan 2023 12:15 AM IST
ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு
பரமத்திவேலூரில் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் சர்க்கரை விற்பனை ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
1 Jan 2023 12:15 AM IST
மாவட்டத்தில் இயல்பைவிட கூடுதலாக 323 மி.மீட்டர் மழைபொழிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக 323.73 மி.மீட்டர் மழை பெய்து இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 Jan 2023 12:15 AM IST
நாமக்கல்லில் போலீசார் தீவிர கண்காணிப்பு
நாமக்கல்லில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
1 Jan 2023 12:15 AM IST
சாராயம் காய்ச்சியவர் கைது
வெப்படை அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2023 12:15 AM IST
பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதியில் அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டனர்
மோகனூர் அருகே பட்டாசு வெடி விபத்து நடந்த பகுதியை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டனர்.
1 Jan 2023 12:15 AM IST
புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தபட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியானார்கள். மேலும் 67 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Jan 2023 12:15 AM IST
இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாறுவது எப்போது?
எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுவது எப்போது? என்கிற எதிர்பார்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.
1 Jan 2023 12:15 AM IST
ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு
பரமத்திவேலூரில் புத்தாண்டையொட்டி ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
1 Jan 2023 12:15 AM IST










