நாமக்கல்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 9 இடங்களில் 2, 824 பேர் எழுதினர். நாமக்கல்லில் உள்ள மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 Dec 2022 12:15 AM IST
ரூ.6¾ லட்சத்துக்கு காய்கறிகள்,  பழங்கள் விற்பனை

ரூ.6¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 19¾ டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.6¾ லட்சத்துக்கு விற்பனையானது.
5 Dec 2022 12:15 AM IST
கார்த்திகைதீப அகல்விளக்குகள்

கார்த்திகைதீப அகல்விளக்குகள்

புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
5 Dec 2022 12:15 AM IST
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?

நாமக்கல் நகராட்சி ௧-வது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
5 Dec 2022 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல்லில் பராமரிப்பு காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
5 Dec 2022 12:15 AM IST
4 நாட்கள் தொடர் பணியால்  பஸ்நிலையத்தில் அரசுபஸ்சை நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்

4 நாட்கள் தொடர் பணியால் பஸ்நிலையத்தில் அரசுபஸ்சை நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்

நாமக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்திவிட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Dec 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே  கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வேடிச்சி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்...
4 Dec 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை பகுதியில்  நலிவடைந்து வரும் அப்பளம் தொழில்  இலவச மின்சாரம் வழங்கப்படுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில் நலிவடைந்து வரும் அப்பளம் தொழில் இலவச மின்சாரம் வழங்கப்படுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நலிவடைந்து வரும் அப்பளம் தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள்...
4 Dec 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில்  ரூ.6 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.6 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில்...
4 Dec 2022 12:15 AM IST
நாமக்கல்லில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினர்

நாமக்கல்லில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 12 பயனாளிகளுக்கு ரூ.4.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன்,...
4 Dec 2022 12:15 AM IST
குலுக்கலில் கார் பரிசு விழுந்ததாக கூறி  பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை

குலுக்கலில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

குலுக்கலில் கார் பரிசாக விழுந்ததாக கூறி, ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் பரிசு...
4 Dec 2022 12:15 AM IST
பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில்  ஆழ்துளை கிணறுகளில் மின்வயர்கள் திருட்டு

பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் ஆழ்துளை கிணறுகளில் மின்வயர்கள் திருட்டு

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் சுமார் 15 இடத்திற்கு மேல் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு...
4 Dec 2022 12:15 AM IST