நாமக்கல்

கார்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
18 Nov 2022 12:30 AM IST
போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Nov 2022 12:28 AM IST
ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
18 Nov 2022 12:25 AM IST
மின்சாரம் தாக்கி லாரிபட்டறை தொழிலாளி பரிதாப சாவு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி லாரி பட்டறை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
18 Nov 2022 12:23 AM IST
விசைத்தறி உரிமையாளர் தற்கொலை
திருச்செங்கோட்டில் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2022 12:22 AM IST
பெண் குழந்தையை விற்க முயன்றதாக மாமியார் மீது இளம்பெண் புகார்
பள்ளிபாளையம் அருகே 2 மாத பெண் குழந்தையை மாமியார் விற்க முயன்றதாக இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Nov 2022 12:21 AM IST
ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Nov 2022 12:19 AM IST
200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றம்
திருச்செங்கோட்டில் பசுமையை தந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றி, வேறு இடத்தில் பாதுகாப்பாக நடப்பட்டது.
18 Nov 2022 12:16 AM IST
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் 4 நாட்களில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
18 Nov 2022 12:15 AM IST
ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
17 Nov 2022 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 535 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 535 காசுகளாக நிர்ணயம்
17 Nov 2022 12:09 AM IST
ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்: புதையல் ஆசை காட்டி பணத்தை திருடினோம் கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம்
ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்: புதையல் ஆசை காட்டி பணத்தை திருடினோம் கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம்
17 Nov 2022 12:08 AM IST









