நாமக்கல்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல்லில் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Oct 2022 12:15 AM IST
ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.
31 Oct 2022 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.
31 Oct 2022 12:13 AM IST
அறிவியல் கண்காட்சி
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
31 Oct 2022 12:12 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
நாமக்கல் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
31 Oct 2022 12:10 AM IST
பள்ளிபாளையம் அருகே கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீரிட்டு பாய்ந்த தண்ணீர்
பள்ளிபாளையம் அருகே கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீரிட்டு பாய்ந்த தண்ணீர்
30 Oct 2022 12:15 AM IST
கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படுமா ? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்கப்படுமா ? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு
30 Oct 2022 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில், நாளை மறுநாள் 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை மறுநாள் 322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்
30 Oct 2022 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
30 Oct 2022 12:15 AM IST
மோகனூர் அருகே ஆடுகள் திருட முயன்ற 4 வாலிபர்கள் மீது வழக்கு
மோகனூர் அருகே ஆடுகள் திருட முயன்ற 4 வாலிபர்கள் மீது வழக்கு
30 Oct 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
பள்ளிபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
30 Oct 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.3 உயர்வு
30 Oct 2022 12:15 AM IST