நாமக்கல்

காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேறுமா ? விவசாயிகள் எதிர்பார்ப்பு
எலச்சிபாளையம்:காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உபரிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். ...
21 Oct 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டையில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது....
21 Oct 2022 12:15 AM IST
மரத்தில் கார் மோதி பெண் சாவு
திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். காரில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 Oct 2022 12:35 AM IST
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
20 Oct 2022 12:33 AM IST
லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 9½ பவுன் நகை பறிப்பு
நாமக்கல்லில் லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 9½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2022 12:31 AM IST
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது
பரமத்திவேலூர் அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 Oct 2022 12:29 AM IST
எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு
நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.
20 Oct 2022 12:28 AM IST
டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் பொதுமக்கள் அவதி
நாமக்கல்லில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
20 Oct 2022 12:27 AM IST
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
20 Oct 2022 12:25 AM IST
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள் விழா
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
20 Oct 2022 12:23 AM IST
ரூ.42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூரில் ரூ.42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது.
20 Oct 2022 12:20 AM IST
பரமத்தியில் சுற்று வட்டச்சாலை அமைக்கப்படுமா?
பரமத்தியில் விபத்துகளை தடுக்க சுற்றுவட்டச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 Oct 2022 12:17 AM IST









