நாமக்கல்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
20 Oct 2022 12:14 AM IST
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சேந்தமங்கலம் அருகே பாக்கு அறுவடை செய்யும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
20 Oct 2022 12:12 AM IST
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
ராசிபுரம் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
19 Oct 2022 12:38 AM IST
ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்
புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
19 Oct 2022 12:36 AM IST
55 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
குமாரபாளையத்தில் 55 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
19 Oct 2022 12:33 AM IST
இரும்பு கம்பி திருடிய 4 பேர் கைது
ராசிபுரம் பகுதியில் இரும்பு கம்பி திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2022 12:32 AM IST
அரசு பஸ் கண்ணாடி உடைத்த தொழிலாளி கைது
பரமத்திவேலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2022 12:31 AM IST
குமாரபாளையத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குமாரபாளையத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்தனர்.
19 Oct 2022 12:30 AM IST
வேன் கவிழ்ந்து 9 பேர் காயம்
நாமகிரிப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 9 பேர் காயம் அடைந்தனர்.
19 Oct 2022 12:28 AM IST
ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,650 மூட்டை பருத்தி ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போனது.
19 Oct 2022 12:24 AM IST
1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2022 12:23 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
ராசிபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
19 Oct 2022 12:21 AM IST









